விஜய் ரசிகர்கள் தற்போது சந்தோசத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். ஏற்கனவே சர்கார் படத்தின் அப்டேட்டுகள் விடாமல் வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் அவர் அவரின் சாதனைகள் அடுத்தடுத்து தொடர்ந்து வருவது மேலும் சிறப்பை கூட்டியுள்ளது.
இன்று அவர் சர்வதேச அளவில் சிறந்த நடிகர் என மெர்சல் படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனால் பல டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளன.
அவருக்கு சினிமா நடிகர், நடிகைகளும் ரசிகைகளாக இருக்கிறார்கள். விருது கிடைத்ததற்காக அவருக்கு பல பிரபலங்கள் வாழ்த்து கூறிவருகிறார்கள்.
Congrats Nanba for the #BestInternationalActor award.. I am so happy for you, I pray to Raghavendra swamy for more and more success @actorvijay pic.twitter.com/09e4jvXuAr
— Raghava Lawrence (@offl_Lawrence) September 23, 2018
Congrats to Actor Vijay on winning the #BestInternationalActor honored by #IARAAwards. Happiest moment for Kollywood cinema, Vijay deserved to win Best Actor for #Mersal movie. Wishing u to hv a more success in forthcoming days. pic.twitter.com/4TeKnw3HSi
— J Anbazhagan (@JAnbazhagan) September 23, 2018
#ProudMomentForIARAawards #BestInternationalActorVIJAY
— Sathish (@actorsathish) September 23, 2018
Happy Happy @actorvijay sir🤗🤗 pic.twitter.com/j8hhEEe0SS
#பெருமை
— Shanthnu Buddy (@imKBRshanthnu) September 23, 2018
வாழ்த்துக்கள் @actorvijay அண்ணா 💛 pic.twitter.com/QxM4COEdBd
#proudmoment #ProudFan #ThalapathyVijay Idhu vera level mass! pic.twitter.com/9UYXWe97qq
— Harish kalyan (@iamharishkalyan) September 23, 2018
We are proud of u @actorvijay na.....🤩@ThenandalFilms @Hemarukmani1#mersal #BestInternationalActorVIJAY#ThalapathyVijay#IARAAwards pic.twitter.com/Cu2uQ9dSZH
— Mahe🌟 (@Actor_Mahendran) September 23, 2018
Congratulations #ThalapathyVIJAY Sir Best International Actor For #IARAAWARDS ( #Mersal)
— Ivana (@_Ivana_official) September 23, 2018
💐💐💐#BestInternationalActorVIJAY pic.twitter.com/zjdpL8Y7Gb