Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

IARA விருது வழங்கும் விழாவில் தளபதி விஜய் கலந்து கொள்வாரா? மாட்டாரா? இதோ அதற்கான பதில்

உலக அளவில் சினிமாவில் சாதனைகளை படைப்பவர்களுக்கு IARA என்ற அமைப்பு விருதுகளை வழங்கி வருகிறது. இதனை இந்த அமைப்பு கடந்த 5 வருடங்களாக நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த அமைப்பின் இந்த வருடத்திற்கான சிறந்த சர்வதேச நடிகராக விஜய் மெர்சல் படத்தின் மூலம் தேர்வாகியுள்ளார். ஆனால் இந்த விருதினை விஜய் ஹேட்டர்ஸ்கள் கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர்.

இந்த விருது அவ்வளவு பெரிய விருதெல்லாம் இல்லை. வெளிநாட்டில் தரக்கூடிய ஒரு விருது அவ்வளவுதான், மற்றப்படி இந்த விருது அந்நாட்டை பொறுத்த வரை மிகச்சாதாரணமான விருது.

இந்த IARA அமைப்பின் டிவிட்டர் கணக்கும் நிரத்தரமானது அல்ல, மேலும் அதனை தொடருபவர்களும் வெறும் 24 ஆயிரம் பேர் மட்டும் தான்.

இதனால் இந்த விருதினை விஜய் வாங்காமல் இருப்பதற்கான வாய்ப்பே அதிகமாக இருக்கிறது. அவரது கண்ணோட்டத்தின்படியும் இதனை சாதாரண ஒன்றாக தான் நினைக்க கூடும்.