Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித், விஜய் பிறந்தநாள் வந்தாலே ஒரே தொல்லை- பிரபல நாயகியின் கடுப்பு

நடிகை கஸ்தூரி எது கூற வேண்டும் என்றாலும் தைரியமாக பேசக் கூடியவர். இப்போது கோவில் திருவிழாவுக்கு போடப்படும் Loudspeaker பயன்பாடு குறித்து ஒரு பதிவு செய்துள்ளார்.

அதைப் பார்த்த ரசிகர் ஒருவர் நடிகர்கள், அரசியல் தலைவர்கள் பிறந்தநாளுக்கும் தான் சத்தமாக பாடல் போடுகின்றனர் என்றார். இதற்கு கஸ்தூரி, நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

அஜித், விஜய், ஜெ, கலைஞர் யார் பிறந்தநாள் வந்தாலும் முன்னெச்சரிக்கையாக வீட்டை பூட்டி கொண்டு ஓடுகிறோம். இதில் ஜோக் என்ன தெரியுமா? இந்த VIPக்கள் வீட்டு பக்கம் ஒரு சத்தம் இருக்காது என கமெண்ட் போட்டுள்ளார்.