Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விவேகம் இத்தனை நாள் சாதனையை 2 மணி நேரத்தில் முறியடித்த சர்கார் சிங்கிள் ட்ராக்

விவேகம் அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்தது. இப்படத்தில் இடம்பெற்ற சர்வைவா பாடல் பட்டித்தொட்டியெல்லாம் செம்ம ஹிட்.

இந்த பாடல் இது வரை 20 மில்லியன் பேர் யு-டியூபில் பார்த்துள்ளனர், மேலும் 3 லட்சம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர்.

ஆனால், நேற்று வந்த சர்கார் சிங்கிள் ட்ராக் 2 மணி நேரத்தில் 3 லட்சம் லைக்ஸுகளை தாண்டி ஹிட் அடித்துள்ளது.

அதேபோல் தற்போது வரை 4 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது, கண்டிப்பாக நாளைக்குள் ஒரு கோடி ஹிட்ஸை கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.