Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் என் கடவுள் மாதிரி! விஜய்யின் மெர்சல் படத்தில் நடித்த சிட்டுகுருவி பாட்டியின் உருக்கமான வீடியோ

அஜித் குமாரின் ரசிகர்களின் எண்ணிக்கை அளவிடாத முடியாத நிலையில் தான் எப்போதும் உள்ளது. பலர் இவரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரிக்கத்தான் செய்கின்றனர்.

அத்தகையவர்கள் இளம் வயது வாலிபர்களாக தான் இருக்க வேண்டும் என்றில்லை, இந்த வீடியோவில் வருகின்ற மாதிரி வயதான ரசிகையாக கூட இருக்கலாம்.

இந்த பாட்டி வேறு யாருமில்லை விஜய்யின் மெர்சல் படத்தில் நடித்த பச்சகிளி பாட்டி தான்.