Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவுடன் நடிக்கிறீர்கள் என கேட்டதற்கு விஜய் என்ன இப்படி சொல்லிவிட்டார்!

தற்சமயம் சூர்யா NGK, கே.வி.ஆனந்த் படம் என பிசியாக நடித்து வருகிறார். இந்த படங்களின் வேலைகள் முடிந்ததும் இறுதி சுற்று இயக்குனர் சுதா கோங்கரா படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் பணியாற்றும் சில நடிகர்களின் பெயர்கள் வெளியாகியிருக்கும் நிலையில் இந்த படத்தில் தெலுங்கில் தற்சமயம் கலக்கி கொண்டிருக்கும் விஜய் தேவர்கொண்டாவும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வேகமாக பரவியது.

ஆனால் இந்த படத்தில் தான் நடிக்கவில்லை, நடிக்க அழைத்தால் நன்றாக தான் இருக்கும், சில நேரங்களில் படக்குழுவினரை விட ரசிகர்களே நல்ல நல்ல ஐடியாக்களாக தருகின்றனர் என்றார்.