Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் ஜெயித்த 50 லட்சத்தை அப்படியே நன்கொடையாக அளித்த வெற்றியாளர்

இன்று தொலைக்காட்சி ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நாள் தான். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிக்பாஸ் பைனல் இன்று ஒளிபரப்பப்பட்டது.

தெலுங்கு பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கௌஷல் டைட்டில் வென்றார். அவருக்கு 50 லட்சம் ருபாய் பரிசாக கொடுக்கப்பட்டது.

அதை அவர் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிப்பதாக மேடையில் அறிவித்தார். இதற்க்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.