Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வேற மாதிரி ஆயிரும் - விஜய் சேதுபதியை மிரட்டிய சிம்பு ரசிகர்கள்! ஆனாலும் ஒரு நியாயம் வேணாமா?

தமிழ் சினிமாவில் நடித்த சில வருடங்களிலேயே வித்தியாசமான படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர் விஜய் சேதுபதி.

இவர் கடைசியாக நடித்த படம் செக்கச்சிவந்த வானம். இப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக நடித்த சிம்புவை இவர் சுடுவதுபோன்று காட்சி இருக்கும்.

இதற்காக இவரையும், இவரது ரசிகர்களையும் மிரட்டும் தொனியில் பேனர் அடித்துள்ளார்கள் சிம்பு ரசிகர்கள்.

சினிமாவில் வரும் காட்சிக்கெல்லாம் மிரட்டலா என்று மற்ற ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.