Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல எனக்கு பிடித்தவர்களில் ஒருவர் அல்ல..! நடிகர் ஆதியின் ட்வீட்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் அஜித். அவர் மற்ற நடிகர்களை போல ரசிகர்களை சந்திக்க பட விழாக்களுக்கு கூட வருவதில்லை. இருந்தாலும் அவருக்கு ரசிகர்கள் எப்போதும் குறைந்ததில்லை.

சினிமா பிரபலங்கள் கூட பலரும் அஜித்துக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். அந்த பட்டியலில் நடிகர் ஆதியும் ஒருவர். மிருகம், மரகத நாணயம் போன்ற படங்களில் நடித்தவர் அவர். தற்போது தெலுங்கி சினிமாவில் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அவர் சமீபத்தில் அஜித் பற்றி பேசும்போது ”தல எனக்கு பிடித்தவர்களில் ஒருவர் அல்ல. அவர் மட்டும் தான் என்னுடைய பேவோரைட்" என கூறியுள்ளார்.