Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சமீபத்தில் வெளிவந்த படத்தை பார்த்து மிரண்டு போன தனுஷ்! - என்ன கூறியுள்ளார் பாருங்க

டாப் ஹீரோக்களில் ஒருவரான நடிகர் தனுஷ் தற்போது வடசென்னை படத்தின் ரிலீசுக்கு தயாராகி வருகிறார்.

இந்நிலையில் தனுஷ் ட்விட்டரில் ராட்சசன் படத்தை பார்த்து மிகவும் ஆச்சர்யப்பட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தன் பதிவில் அவர் 'பலவீனமான இதயம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்' என கூறியிருப்பதை பார்த்தால், ராட்சசன் படத்தை பார்த்து மிரண்டுபோயிருப்பாரோ என்று தான் தோன்றுகிறது.

"படம் சீட்டின் நுனிக்கு கொண்டுசென்றுவிடுகிறது, படம் முழுக்க த்ரில்லிங்காக நம் கவனத்தை ஈர்க்கிறது" என தனுஷ் கூறியுள்ளார்.