Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் படத்திற்கு பிறகு முதன்முதலாக முன்னணி ஹீரோவுடன் இணைந்திருக்கும் யோகிபாபு!

விஜய் நடித்துள்ள சர்கார் படத்தில் காமெடியனாக நடித்திருப்பவர் யோகி பாபு. தற்சமயம் இவரது காலம்தான் என்பது போல வரிசையாக இவரது நடிப்பில் படங்களாக வந்து கொண்டிருக்கின்றன.

கடைசியாக பரியேறும் பெருமாளில் கூட இவரது தலை தென்பட்டது. இந்நிலையில் இவர் புதியதாக சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்திலும் இணைந்துள்ளார்.

சிம்புவுடன் முதன்முதலாக யோகிபாபு நடிக்கும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.