Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னாது NGK படத்தில் சூர்யாவின் கெட்டப் இதுதானா? வெளியான போட்டோவால் பரபரப்பு

சூர்யா தற்சமயம் செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருகிறார். வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகும் என சொல்லப்பட்ட இப்படம் பிறகு தள்ளிபோனது.

பல மாதங்களாக படத்தின் எந்தவொரு அப்டேட்டும் வராததால் சூர்யா ரசிகர்கள் சற்று கவலையாக இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு போட்டோ மாதிரியே ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

சூர்யா, படத்தின் நாயகனான சேகுவாராவின் போட்டோ பிரிண்ட் செய்த ஆடையை அணிந்திருந்தாலும் உண்மையில் இது NGK படத்தினுடைய போட்டோ தானா என்பது கொஞ்சம் சந்தேகமாக தான் உள்ளது.