Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவும், தனுஷும் ஒரே படத்தில் நடிக்கவிருந்தனர், இயக்குனர் யார் தெரியுமா?

சிம்பு, தனுஷ் இன்றைய இளைஞர்கள் பலரின் பேவரட் நடிகர்கள். இவர்களுக்கு என்று ஒரு நல்ல ரசிகர்கள் கூட்டம் இருந்து தான் வருகின்றது.

இந்நிலையில் வடசென்னை படத்தில் முதலில் சிம்பு தான் நடிக்கவிருந்தாராம், இது நமக்கே தெரியும், இதை வெற்றிமாறன் இன்று நடந்த வடசென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் கூட சொன்னார்.

அப்போது படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் தனுஷை நடிக்க வெற்றிமாறன் முயற்சி செய்தாராம், ஆனால், தனுஷ் அதை மறுத்துவிட்டாராம்.

இதற்கு தனுஷ் கூறுகையில், ‘சார் நானும் மனுஷன் தான், அவ்வளவு பெருந்தன்மை எல்லாம் எனக்கு இல்லை’ என்று ஜாலியாக கூறியுள்ளார்.