Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இது இந்தியா இல்லை.. விஜய்க்காக வெளிநாட்டு ரசிகர்கள் செய்துள்ளதை பாருங்கள்

நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற பல மாநிலங்களிலும் அதிகம் ரசிகர்கள் உள்ளனர். அதை விட இந்தியாவை தாண்டி இலங்கை போன்ற இடங்களிலும் விஜய்க்கு அதிக மாஸ் உள்ளது.

அங்கு விஜய்யின் அடுத்த படமான சர்கார் படத்தை கொண்டாட இப்போதே தயாராகி வருகின்றனர். மட்டக்களப்பு பகுதியில் விஜய்க்கு 100 அடி உயரத்தில் கட்அவுட் வைத்துள்ளனர்.

மேலும் இலங்கை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி விழாவில் மாணவன் ஒருவர் தளபதியின் ஓவியத்தை தலைகீழாக வரைந்துள்ளார். இந்த வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.