Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல ரசிகர்கள் என்று பெருமையாக சொல்லலாம்- ஏன்னா இப்படி ஒரு விஷயம் நடந்துவிட்டதே

அஜித் விஸ்வாசம் படத்தின் டப்பிங் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் ஒருபக்கம், மறுபக்கம் வியாபாரம் சூடு பிடிக்க நடந்து வருகிறது.

பட வேலைகளை தாண்டி அஜித் குட்டி விமானம் உருவாக்கும் மாணவர்களுக்கு ஒரு ஆலோசகராக பணியாற்றி வந்தார். அந்த தக்ஷா குழுவினர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் இரண்டாவது இடம் பிடித்து ஜெயித்துள்ளனர்.

அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த அஜித்திற்கு பல்கலைகழகம் கவுரவித்துள்ளது. இந்த செய்தி கேட்டதில் இருந்து அஜித் ரசிகர்கள் பெருமையாக கொண்டாடி வருகின்றனர்.