Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் படக்குழு மீது கலாநிதிமாறன் கடும் அப்செட், விஜய் இப்படி செய்தாரா?

தளபதி விஜய் தற்போதெல்லாம் மேடையில் பட்டாசாக வெடிக்கின்றார். அட உண்மையாகவே இது விஜய் தானா என்று கேட்கும் அளவிற்கு கலகலப்பாக பேச ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலையில் சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய், பிரசன்னா பேசும் ஒரு உரையாடல் இருந்தது.

அது ரசிகர்களை வெகுவகாக கவர்ந்தது, ஆனால், இந்த உரையாடல் முன்பே பேசி வைக்கப்பட்டது தான்.

இதெல்லாம் விஜய், முருகதாஸ் ப்ளான் தான், கலாநிதிமாறனுக்கே இது தெரியாது என ஒரு பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

மேலும், இதனால், கலாநிதிமாறன் கடும் அப்செட்டில் இருப்பதாகவும், பேட்ட இசை வெளியீட்டு விழா எல்லாம் என்னை கேட்காமல் எதுவும் நடக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளாராம்.