Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய், அஜித்தின் அதிகப்பட்ச ஷேர் அந்த ஏரியாவில் இது தான், யார் முதலிடம் தெரியுமா?

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் என்றால் விஜய், அஜித் தான். இவர்கள் படங்களுக்கு கிடைக்கும் ஓப்பனிங் என்பது எல்லோரும் அறிந்ததே.

இந்த நிலையில் செங்கபட்டு ஏரியா தான் தமிழகத்திலேயே அதிக வசூல் வரும் இடம், அந்த இடத்தில் இதுவரை அதிக ஷேர் எடுத்தது பாகுபலி-2 தான்.

ஆம், பாகுபலி-2 அந்த் ஏரியாவில் ரூ 18 கோடி வரை ஷேர் கிடைத்துள்ளது, இதன் பிறகு விஜய்யின் மெர்சல் ரூ 13 கோடி ஷேர் கிடைத்துள்ளது. இது தான் விஜய்க்கு அதிகம்.

அஜித்திற்கு வேதாளம் தான் இதுவரை வந்த படங்களிலேயே அதிக ஷேர், ரூ 10 கோடி வரை ஷேர் கிடைத்துள்ளதாம்.