விஜய்யின் நண்பன் படத்தில் நடித்த நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்- இவரா அப்படி செய்தார்?
சினிமா விஷயங்கள் தெரிந்துகொள்ள மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் சமீபத்தில் பரபரப்பை கிளப்பிய விஷயங்களால் சினிமாவில் இப்படியெல்லாம் நடக்கிறதா என்று மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
பாடகி சின்மயி தன்னை போல் இதுவரை ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் அனுப்பும் பாலியல் தொல்லைகள் குறித்து விவரம் அனுப்ப அதை அவர் தன்னுடைய டுவிட்டரிலும் ஷேர் செய்து வருகிறார்.
அப்படி சிக்கிய ஒருவர் தான் நண்பன் பட நடிகர் TM கார்த்திகேயா. இவர் அப்படத்தை தொடர்ந்து ராஜா ராணி போன்ற படத்திலும் நடித்துள்ளார். கார்த்திகேயா சினிமா வட்டாரத்தில் பிரபலம் என்பதாலேயே இதுவரை வெளியே கூறவில்லை. தன்னை பிரச்சனையில் தப்பித்துக் கொள்ள எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் செல்வார்.
நான் என் திருமண பத்திரிக்கை கொடுத்த பிறகும் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என பதிவு செய்துள்ளார்.
#MeToo
— Chinmayi Sripaada (@Chinmayi) October 9, 2018
About a theatre actor. pic.twitter.com/IKzEkegjxz