Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சசிகுமாருக்கு ஜோடியாக ப்ரேமம் நாயகி, யார் தெரியுமா?

சசிகுமார் நடிப்பில் கடைசியாக வந்த எந்த படமும் பெரிதும் ரசிகர்களை ஈர்க்கவில்லை. இந்நிலையில் இவர் சுந்தரபாண்டியன் ஹிட் கூட்டணியான பிரபாகரனுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

இப்படத்தில் சூரி காமெடிக்கு கலக்க, படத்தின் ஹீரோயின் யார் என்பது தான் கேள்விக்குறியாக இருந்தது.

பலரும் கீர்த்தி சுரேஷ் என்றார்கள், ஆனால், அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறி விட்டார்.

தற்போது வந்த தகவலின்படி ப்ரேமம் படத்தில் செலினாக கலக்கிய மடோனா தான் இப்படத்தின் ஹீரோயினாம்.

இப்படத்திற்கு கொம்பு வச்ச சிங்கம்டா என தலைப்பு வைத்துள்ளனர்.