Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாடலாசிரியர் அருண் பாரதிக்கு அஜித்திடம் இருந்து கிடைத்து அன்பு பரிசு- இதுபோல் யாரும் வாங்கியதே இல்லை

அஜித் எப்போதும் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கக்கூடியவர். சமீபத்தில் இவர் தனக்காக காத்துக் கொண்டிருந்த ரசிகர்களை களைப்பான தரணத்திலும் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அப்படி ரசிகர்களுக்கும் மற்றவர்களுக்கும் தகுந்த மரியாதை கொடுக்கக் கூடியவர்.

இவரது விஸ்வாசம் படத்திற்கு பாடல்கள் எழுதி வருபவர் அருண் பாரதி. இவரும், இவரது மனைவியும் அஜித்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். அதோடு அவரை சந்தித்த நியாபகமாக எல்லோரும் புகைப்படம் எடுக்க இவர்கள் அஜித்தின் கையெப்பத்தை வாங்கியுள்ளனர்.

அந்த புகைப்படம் போட்டு அஜித் அவர்களிடம் நான் வாங்கிய பரிசு என பதிவு செய்துள்ளார்.