Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் ரசிகர்களோடு சண்டை போட்டு வந்த கருணாகரன் எடுத்த அதிர்ச்சி முடிவு

காமெடி நடிகர் கருணாகரன் கடந்த சில நாட்களாக நடிகர் விஜய்யின் ரசிகர்களிடம் தீவிரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். அவரை அவதூறாக பேசியதால் போலீசில் புகார் அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதன் பின் அவர் போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டார் எனவும் வாட்ஸப்பில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் கருணாகரன் ட்விட்டரில் இருந்தும் வெளியேறிவிட்டார். அவர் கணக்கு தற்போது நீக்கப்பட்டுள்ளது. அவராக வெளியேறினாரா அல்லது ட்விட்டர் நிறுவனம் நீக்கியதா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.