Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் மீது இவ்வளவு வெறியா? - விஜய் ரசிகர் செய்துள்ள செயலை பாருங்கள்

தளபதி விஜய்யின் சர்கார் படம் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகைக்காக வெளியாகவுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தை காண விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். படத்தின் டீசரும் அடுத்த வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

இந்நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் சர்கார் மீது உள்ள தன் எதிர்பார்ப்பை காட்ட கையில் 'சர்கார்' என்ற பெயரை விஜய் உருவத்துடன் சேர்த்து பச்சை குத்தியுள்ளார்.