Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இன்றும் தளபதி தான் நம்பர் 1, வேறு எந்த நடிகரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை!

தளபதி விஜய் தனக்கென்று உலகம் முழுவதும் பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் நடிப்பில் இந்த தீபாவளிக்கு சர்கார் படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் விஜய்க்கு தமிழகத்தில் எப்படி மாஸ் இருக்கின்றதோ, அதை விட இரண்டு மடங்கு அதிகம் கேரளாவில் உள்ளது.

அங்கு இவரின் ரசிகர்கள் பல பேர் உள்ளனர், இதுவரை கேரளாவில் அதிக அளவில் ரசிகர்கள் ஷோ போட்டது விஜய்க்கு தானாம். மெர்சலுக்கு 180க்கும் அதிகமான ஸ்பெஷல் ஷோ போடப்பட்டதாம்.

ஏன், மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால், நிவின் பாலி, துல்கர் சல்மானுக்கு கூட இந்த அளவிற்கு இல்லையாம்.

வேறு எந்த நடிகரும் இந்த சாதனையை இப்போது வரை முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.