Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் தெளிவாக தான் பேசியிருக்கிறார்- பிரபல இயக்குனரின் ஓபன் டாக்

விஜய்யின் சர்கார் படத்தின் ஆடியோ வெளியீடு கடந்த அக்டோபர் 2ம் தேதி நடந்தது. இதில் ஹைலைட் என்று சொன்னால் விஜய் பேசிய பேச்சு தான்.

இப்போது அவர் பேசியது குறித்து பலரும் விமர்சனம் செய்து தான் வருகின்றனர். விஜய் அரசியலில் நுழையவே இப்படியெல்லாம் பேசிக் கொண்டு வருகிறார் என்று எல்லாம் கூறி வருகின்றனர். அண்மையில் ஒரு பேட்டியில் சமுத்திரக்கனி அவர்களிடம் விஜய் சர்கார் விழாவில் பேசியது குறித்து கேட்க, படத்தை தாண்டி விஜய் எதுவும் பேசவில்லை.

அவர் மிகவும் தெளிவாக தான் பேசியிருக்கிறார், வரட்டுமே மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்கள் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று பேசியுள்ளார்.