Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீ டூ சின்மயி விஷயம் குறித்து கமல்ஹாசன் அதிரடி பதில்

கமல்ஹாசன் தற்போது முழு நேர அரசியல்வாதியாக இறங்கிவிட்டார். சமூகத்தில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் மீ டூ என்ற விஷயம் தான் இணையத்தில் வைரல், பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

இந்த நேரத்தில் கமலிடம் இதுக்குறித்து கேள்வி கேட்ட போது ‘இதை நான் வரவேற்கின்றேன், அதே சமயம் நியாயமான முறையில் "மீ டூ" குறையை சொல்ல வேண்டும்’ என்று பதில் அளித்துள்ளார்.