Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜப்பானில் பேட்ட, வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத மரியாதை, புகைப்படத்துடன் இதோ

பேட்ட இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகின்றார்.

இதில் விஜய் சேதுபதி, நவாஸுதின் சித்திக், மகேந்திரன், த்ரிஷா, சிம்ரன் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது.

இந்நிலையில் ஜப்பானில் உள்ள ரஜினி ரசிகர்கள் பேட்ட படத்தின் செகண்ட் லுக்கை வைத்து செம்ம மாஸ் காட்டியுள்ளனர்.

ஜப்பானில் தொடர்ந்து ரஜினி படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு எப்போதும் வேற லெவல் தான், வேறு யாருக்கும் இப்படி ஒரு வரவேற்பு அங்கு கிடைபப்தில்லை என்பது குறிப்பிடத்தக்கது.