Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் அப்படி சொல்வார் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை- சர்கார் ஸ்பெஷல் குறித்து கீர்த்தி சுரேஷ்

விஜய்யுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். மகாநதி படத்திற்காக மிகப் பெரிய பாராட்டுக்கள் பெற்று வரும் கீர்த்தி சுரேஷ் சண்டக்கோழி 2 படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம் சர்கார் ஆடியோ வெளியீட்டு விழா மேடையில் விஜய் மகாநதி படம் குறித்து பேசியது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், படப்பிடிப்பு தளத்தில் படம் பார்த்ததுமே பாராட்டினார்.

சர்கார் படத்தின் அவ்வளவு பெரிய மேடையில் மகாநதி குறித்து விஜய் பேசுவார் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை என பேசியுள்ளார்.