Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்-விஜய் இதில் கேரளாவின் உண்மையான கிங் யார்?- மௌன ராகம் சீரியல் நாயகன் கார்த்திக் சூப்பர் தகவல்

தனக்கு தெரிந்த மொழி மட்டும் இல்லாது எல்லா மொழி படங்களையும் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் சினிமா ரசிகர்கள்.

அப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என எல்லா நல்ல படங்களும் அனைத்து மொழிகளிலும் வெளியிடப்படும்.

அஜித்-விஜய்க்கும் எல்லா இடத்திலும் ரசிகர்கள் தான். தமிழில் மௌன ராகம் என்ற சீரியலில் நாயகனாக நடித்துவரும் கார்த்திக் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, அஜித்தின் வீரம் படம் பார்த்திருக்கிறேன் சூப்பர் என்றார்.

கேரளா விஜய்யின் கோட்டை, காலை 3 மணி முதல் ஷோ எல்லாம் போடப்படும். மலையாள நடிகர்களுக்கு இணையாக அங்கு இவருக்கு ரசிகர்கள் என்று பேசியுள்ளார்.