Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சின்மயி-வைரமுத்து போல பல பெயர்கள் சினிமா உலகில் உள்ளன! பிரபல நடிகர் அதிரடி டுவிட்

பாடகி சின்மயி யூடியுப் பிரபலத்தை தொடர்ந்து வைரமுத்து மீது அடுக்கடுக்கான புகார்களை கூறி வருகிறார். இந்த குற்றச்சாட்டுகளால் இந்திய சினிமா உலகமே அதிர்ச்சியில் ஆடிபோய் உள்ளது.

இதற்கு பல தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும் சிலர் எதிர்ப்புகளை கூறி கொண்டு தான் வருகின்றனர். மேலும் இந்த #MeToo டாக்கில் பலரும் தங்களது இத்தனை ஆண்டுகால துயரங்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சித்தார்த், சின்மயி, வைரமுத்து இது போன்ற பெயர்கள் சினிமா உலகில் பல இருக்கின்றன. அவைகள் இதன் பின் ஒவ்வொன்றாக வெளியே வரும் என நினைக்கிறேன். கடலில் மீன் ஒன்று அழுதால், அது கரைக்கு செய்தி வந்து சேருமா என வைரமுத்துவின் வரிகளில் சின்மயி பாடிய இந்த வரியை அவர் நினைவு கூர்ந்து டிவிட் போட்டுள்ளார்.