Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் முதல் நாள் 4 மணி காட்சி ரசிகர்களோடு தான் பார்ப்பேன்! - பிரபல நடிகர்

சர்கார் படத்தை திரையில் பார்க்கத்தான் விஜய் ரசிகர்கள் அனைவரும் வெயிட்டிங். ரிலீஸ் அன்று அதிகாலை காட்சிகள் முதல் தியேட்டர்கள் திருவிழா போலத்தான் இருக்கும்.

இந்நிலையில் விஜய்யின் நெருங்கிய நண்பர் நடிகர் சஞ்சீவ் ட்விட்டரில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் சர்கார் முதல் நாள் முதல் காட்சி தளபதி ரசிகர்களோடு தான் பார்ப்பேன் என கூறியுள்ளார்.