Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி, கமல் தான் என்னை தேடி வந்தனர்! பரபரப்பை ஏற்படுத்திய முன்னணி பிரபலம்

தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் ரஜினியும் கமலும் தான். இவர்களின் மவுசு தமிழகத்தையும் தாண்டி இந்தியா முழுவதுமே உள்ளது.

இவ்வளவு பிரபலமான இவர்களை நம்பி நான் வரவில்லை என இசைஞானி இளையராஜா, சமீபத்திய பேட்டியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் கூறிய அவர், யாரையும் நம்பியும் நான் சென்னைக்கு வரவில்லை, ரஜினி, கமல் தான் என்னை தேடி வந்தனர் என கூறியுள்ளார். இதனால் இருவரது ரசிகர்களும் இளையராஜா மீது கோபங்களை கொட்டி வருகின்றனர்.