Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் அடுத்தப்படம் அட்லீ இல்லை, வேறு யார்?

தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக சர்கார் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு செம்ம எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.

இந்நிலையில் விஜய் அடுத்து அட்லீ இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்தது, ஆனால், அட்லீ அடுத்தப்படத்தின் கதை விவாதத்தையே தற்போது தான் தொடங்கியுள்ளார்.

அதன் காரணமாக தன் அடுத்தப்படத்தை வேறு யாருக்காவது உடனே சில நாட்கள் கால்ஷிட் கொடுத்து எடுக்க வைக்கலாம் என்று விஜய் முடிவு செய்துள்ளாராம், யாருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவுள்ளதோ, கோலிவுட்டே எதிர்ப்பார்ப்பில் தான் உள்ளது.