Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போதையில் தள்ளாடிய செக்க சிவந்த வானம் படக்குழு! அதிர்ச்சியான ரசிகர்கள்

மணிரத்னம் இயக்கியிருந்த செக்க சிவந்த வானம் படம் சில வாரத்துக்கு முன்னாடி வந்துருந்தது. இப்படத்திற்கு நேற்று சக்சஸ் பார்ட்டி நடந்தது.

சென்னையில இருக்குற பெரிய ஓட்டலில் நடந்த இந்த பார்ட்டியில் சேம்பைன் பாட்டிலை திறந்து மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்துள்ளனர்.

பெண்கள், குழந்தைகளும் இந்த பார்ட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாக பரவிவருகிறது.