Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கு அப்போதெல்லாம் இப்படி ஒரு அணுகுமுறை இருந்தது, ஆனால் இப்போது?- யுவராணி ஓபன் டாக்

விஜய்யுடன் செந்தூரப்பாண்டி என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் யுவராணி. அவ்வப்போது படங்கள் நடித்துவரும் அவர் சீரியலில் நடித்து வருகிறார்.

அண்மையில் ஒரு பேட்டியில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். செந்தூரபாண்டி படப்பிடிப்பின் போது விஜய்யிடம் ஒரு கல்லூரி மாணவனாக தான் நடந்து கொண்டார். ஆனால் இப்போது அப்படியே மாறிவிட்டார், அவர் எப்போதும் எனக்கு நல்ல நண்பர், நாங்கள் போன் செய்து பேசுவோம், நல்லா பழகியிருக்கோம்.

அவர் இப்போது நன்றாகவே அவரது வாழ்க்கை கொண்டு போய்க் கொண்டிருக்கிறார், அதற்கு என் வாழ்த்துக்கள் என்றார்.