Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இளம் நடிகர்! ரசிகர்கள் கவலை

கன்னட சினிமாவின் பிரபல நடிகர் புனித் ராஜ் குமார். அவரின் சகோதரர் நடிகர் சிவராஜ் குமார். இவரின் அப்பா மறைந்த பிரபல நடிகர் ராஜ் குமார் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.

தற்போது நடிகர் சிவராஜ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். இதனால் ரசிகர்கள் கவலை ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவரின் சகோதரர் சிவராஜ் கடந்த இரு நாட்களாக காய்ச்சல், சளித்தொந்தரவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அதனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் வீடு திரும்பிவிடுவார். ரசிகர்கள் கவலையடைய வேண்டாம் என கூறியுள்ளார்.