Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்திற்காக பெண் ஆட்டோ டிரைவர் செய்துள்ள விஷயம் - இணையத்தில் வைரலாகும் அவர் வெளியிட்ட வீடியோ

நடிகர் அஜித்திற்கு தமிழ்நாட்டில் அதிகம் ரசிகர்கள் உள்ளனர். அதில் தமிழ்நாட்டில் முதல் பெண் ஆட்டோ டிரைவர் சரோஜாவும் ஒருவர்.

அவர் அஜித் மீது கொண்ட அன்பால் அவருக்கு ஒரு ஓப்பனிங் சாங் எழுதியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் ஆட்டோவிலேயே சென்னை வந்து தலயின் படத்தில் ஆரம்ப பாடல் எழுத வாய்ப்பு கேட்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தல ரசிகர்கள் அனைவரும் தனக்கு ஆதரவு தரவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.