Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வடசென்னை படத்தில் அந்த காட்சிகள் இனி இருக்காது, வெற்றிமாறனே கூறிவிட்டார்

வடசென்னை வெளிவந்து பல பாராட்டுக்களை பெற்று வருகின்றது. இப்படம் ஏ சான்றிதழுடன் தான் திரைக்கு வந்தது.

படம் முழுவதும் இரத்தம், கெட்டவார்த்தை என காட்சிக்கு காட்சி இருக்க, வடசென்னை மக்களோ வெற்றிமாறன் மீது மிகவும் கோபித்துக்கொண்டுள்ளனர்.

இதற்கு வெற்றிமாறன் மன்னிப்பு கேட்டுள்ளார், அதோடு படகில் முதலிரவு காட்சி வருவது போல் படத்தில் வருகின்றது.

இதை படத்திலிருந்து நீக்க தற்போது முயற்சிகள் நடந்து வருகின்றதாம், வரும் பாகத்தில் அந்த பகுதி மக்களின் உரிமைக்காக போராடும் வகையில் தான் படம் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.