Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வடசென்னை படம் பற்றி நடிகர் ராதாரவி கடும் விமர்சனம்

சின்மயி ஏற்படுத்தியுள்ள சர்ச்சைகள் பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களை கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி மற்ற பிரபலங்கள் மீதும் புகார்கள் குவிந்து வருகிறது. நேற்று நடிகர் தியாகராஜன் மீது பெண் புகைப்பட கலைஞர் புகார் தெரிவித்தார்.

அது பற்றி விளக்கம் அளிக்க ஒரு பிரஸ் மீட் இன்று நடத்தப்பட்டது. அதில் நடிகர் ராதாரவியும் கலந்துகொண்டார். மேடையில் அவர் உருக்கமாக பேசினார்.

"`பத்திரிகையாளர்கள் காலைப் பிடிச்சி கேக்கிறேன். எது உண்மையோ அதை மட்டும் பேசுங்க. சின்மயி நல்ல குழந்தைதான். ஆனா அவங்கள யாரோ தூண்டிவிட்டுட்டாங்க போல. அதான் அந்தக் குழந்தை அப்படி பேசுது. தயாரிப்பாளருக்கு மிரட்டல் விடும் இயக்கமாக மீ டூ இருக்கும்."

"ராதாரவி கெட்ட வார்த்தை பேசுறானு சொல்றாங்க.. ஒருபடம் முழுக்க கெட்ட வார்த்தை பேசியிருக்காங்க.." என அவர் வடசென்னை படத்தை பற்றி விமர்சித்துள்ளார்.