Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் கலந்து கொள்ளமாட்டார்! படக்குழு அறிவிப்பால் சோகமடைந்த ரசிகர்கள்

விஜய் நடிப்பில் வரும் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது, சர்கார் படம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு வெளியான இதன் டீசருக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. தமிழை போல தெலுங்கிலும் இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் தான் சர்காரின் தெலுங்கு ப்ரோமோஷனுக்காக விஜய் வருகிற 29ஆம் தேதி ஹைதராபாத் செல்ல உள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது.

ஆனால் இந்த செய்திக்கு விஜய்யின் PRO ரியாஸ் அஹமத் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டை பாருங்கள்...