Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இது தளபதியின் காலம்! விஸ்வாசம் கொண்டாட்டத்திற்கிடையில் கூறிய பிரபல திரையரங்கு உரிமையாளர்

அஜித் நடித்திருக்கும் விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் இன்று காலை வெளியானது. இதனால் சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி வெளியே எங்கு பார்த்தாலும் அஜித் ரசிகர்களின் தலைகளாக தான் தென்படுகிறது.

ஆனாலும் இவ்வளவு கொண்டாட்டத்திற்கு இடையிலும் இது தளபதி விஜய்யின் காலம் என பிரபல திரையரங்கான மாயாஜாலின் CEO உதிப் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், முன்னோரு காலத்தில் ரஜினி, கமல் படம் என்றால் தான் தியேட்டரில் வசூல் அள்ளும். ஆனால் தற்போது விஜய் படம் என்றால் தான் வசூல் அள்ளுகிறது. இது விஜய்யின் காலம் என்றார்.