Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படை சூழ தீபாவளி களத்தில் இறங்கிய அஜித்! பெரும் சாதனையுடன் அசர வைக்கும் பிரம்மாண்ட செயல்

அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக்கை கண்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். மற்றொரு பக்கம் படம் 2019 ஜனவரியில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது உறுதியாகிவிட்டது.

கடந்த சில நாட்களுக்கு புன் அஜித்தை சென்னையில் உள்ள பல்கலைக்கழகம் விமானத்துறை கல்விப்பிரிவின் கௌரவ ஆலோசகராக பணியமர்த்தியது. புதிய கண்டுபிடிப்புக்கான தக்‌ஷா குழுவில் அவர் இடம் பெற்றார்.

இதன் மூலம் அண்மையில் இக்குழு சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டியில் இடம்பெற்றது. ஆஸ்திரேலியாவில் யூஏவி மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்சில் சிறப்பாக செயல்பட்டு சர்வதேச போட்டியில் குயின்ஸ்லாந்தில் தக்‌ஷா குழு 2-ம் இடம்பிடித்திருந்தது.

தற்போது அந்த கண்டுபிடிப்பை சென்னையில் தீபாவளி ஷாப்பிங் செய்யும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், கூட்டத்தை கண்காணிக்கவும் காவல்துறையுடன் இறங்கி பெரிய சேவையில் இறங்கியுள்ளது.