Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெண் வேடத்தில் விஜய் சேதுபதி செய்த அட்டகாசம்- வைரல் வீடியோ

விஜய் சேதுபதி ரசிகர்கள் எப்படி கதை தேர்வு செய்தால் விரும்புவார்கள் என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு வித்தியாச வித்தியாசமாக படங்கள் நடித்து கலக்கி வருகிறார்.

தொடர்ந்து வெளியான CCV, 96 படங்கள் மூலம் மக்களிடம் அவருக்கு அதிக பாராட்டுக்கள் கிடைத்துள்ளது. அடுத்து விஜய் சேதுபதி பெண் வேட நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் என்ற படம் வெளியாக இருக்கிறது.

அப்படத்தின் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் செய்த ஒரு கியூட் நடனத்தை அவர் இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,