ஊனமுற்ற ரசிகனுக்கு அஜித் கொடுத்த இன்ப அதிர்ச்சி- கண்ணீர் மல்க ரசிகனின் பேச்சு
பெரிய நடிகர்களாக ஒரு இடத்திற்கு வந்துவிட்டால் அவர்கள் கண்டிப்பாக ரசிகர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். அப்படி தான் தமிழ் சினிமா நடிகர்கள் இதுவரை இருந்து வருகிறார்கள்.
அஜித் விஸ்வாசம் படப்பிடிப்பில் தொடர்ந்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். சமீபத்தில் அவர் ஒரு ஊனமுற்ற ரசிகனுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த ரசிகன் அஜித்துடன் இருந்து அந்த சிறிய நேரங்கள் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் என்னை ஏன் இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தீர்கள் என்று அக்கறையாக கேட்டதாகவும் அவர் முதன்முதலாக ஹிந்தியின் பேசுவதை நேரில் பார்த்து நெகிழ்ந்ததாகவும் சின்ன கண்ணீருடன் அந்த வீடியோவில் ரசிகர் பேசியுள்ளார்.
Fan Emotional Speech and Words From his Heart about our THALA AJITH
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) October 28, 2018
This Video will Tell you the Character of THALA AJITH 😍
Man Of Mass with Golden Heart 💓#Thala - This is the Reason Why we Calling you as THALA pic.twitter.com/J0fbhmUYMc