Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி பற்றி வந்த சர்ச்சையான கட்டுரைக்கு விளக்கம் அளித்த நிர்வாகம்- ரசிகர்களின் கருத்து

சூப்பர் ஸ்டாரை அவரது ரசிகர்களை தாண்டி தமிழ் சினிமாவே கொண்டாடும். அப்படிபட்ட நடிகர் பற்றி பிரபலமான பத்திரிக்கையில் சர்ச்சையான கட்டுரை இடம்பெற்றது.

ரஜினி ரசிகர்கள் அவர் மீது அதிருப்தியில் இருப்பது போன்று மிகவும் கிண்டலாக அந்த பதிவு இருந்தது. இதனால் பரபரப்பாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.

தற்போது அந்த கட்டுரை வெளியிட்ட நிர்வாகம், சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து வந்த கட்டுரை சில நல்ல மனதை புண்படுத்துவதாக உள்ளதென்று கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இனி அத்தகைய செய்திகளை வெளியிடுவதில் கவனத்துடன் செயல்படுமாறு ஆசிரியர் குழுவிற்கு அறிவுறுப்பட்டுள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.