Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யை முந்தி அஜித் செய்த சாதனை! வேற லெவல் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

அஜித் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தவர். அவரின் படங்களை விட சினிமாவில் ஒரு மனிதராக அவரை நேசிப்பவர்கள் அதிகம்.

ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தற்போது கொஞ்சம் அமைதி காத்து வருகிறார்கள். விஸ்வாசம் வரும் போது விஸ்வரூபம் எடுப்பார்கள் என அண்மையில் வந்த செகண்ட் லுக் போஸ்டர் சொல்லவைக்கிறது.

உலகளவில் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றது. தற்போது அவர்களின் கொண்டாட்டம் ஆரம்பம் படம் தான். விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் வந்த இப்படம் கடந்த 2013 ல் இதே நாள் வெளியானது.

பாக்ஸ் ஆஃபிசில் ரூ 120 கோடியை தாண்டி வசூலித்தது. அந்நேரத்தில் இப்படம் விஜய்யின் தலைவா படத்தையும், சூர்யாவின் சிங்கம் 2 படத்தையும் முந்தி சாதனை படைத்தது.

இப்படத்தின் 5 ம் வருட கொண்டாட்டத்தை ரசிகர்கள் #5YrsOfBiggestBBArrambam என கொண்டாடுகிறார்கள்.