Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலியல் புகாரில் நடிகர் அர்ஜுனின் கைது உறுதியா?- நீதிமன்றம் உத்தரவால் பதற்றத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்ற பெயரில் ரசிகர்கள் அழைப்பது நடிகர் அர்ஜுனை தான். இவர் மீது பாலியல் தொல்லை வழக்கு போட்டிருந்தார் நடிகை ஸ்ருதி ஹரிஹரன்.

இந்த வழக்கில் அர்ஜுனை நவம்பர் 14ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அர்ஜுன் மீதான விசாரணைக்கு தடை இல்லை என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ருதி ஹரிஹரன் கொடுத்த புகாரின் பேரில் அர்ஜுன் மீது நான்கு வழக்குகள் போலீசார் போட்டுள்ளனர்.

இதில் அர்ஜுன் மீதான புகார் உண்மையானால் அவரது கைது உறுதியாகுமோ என்ற பயத்தில் ரசிகர்கள் உள்ளனர்.