Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகரை நேரில் சந்திக்க வந்து கழுத்தை அறுத்துக்கொண்ட ரசிகன்- ரத்தம் கொட்ட அந்த ரசிகனின் பரிதாப நிலையை பாருங்கள்

பாலிவுட் சினிமாவில் அமிதாப் பச்சன் மற்றும் ஷாருக்கான் ஒரு வழக்கம் வைத்திருக்கிறார்கள். அதாவது ஸ்பெஷல் தினத்தில் வீட்டிற்கு வெளியே வந்து ரசிகர்களை சந்திப்பார்கள்.

அப்படி ஷாருக்கான் பிறந்தநாள் இரவு ரசிகர்கள் ஏராளமானோர் அவரின் வீட்டின் முன் கூடியுள்ளனர். அந்த கூட்ட நெரிசலில் கொல்கத்தாவை சேர்ந்த மொஹமத் சலீம் என்பவர் ரத்த காயம் பட்டுள்ளார். முன்னே இருந்த பிளேடால் அவரது கழுத்தில் வெட்டு விழுந்துள்ளது.

சம்பவ இடத்தில் இருந்த போலீசார் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.