Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அத்தனை நடிகர்களையும் முந்தி முதலிடத்தில் இருப்பது இவர் தான்! லிஸ்ட் இதோ

சினிமாவில் நடிகர்களின் படங்கள் மீதான வியாபாரங்கள் மிகுந்த முக்கியமானதாக கருதப்படும். அஜித், விஜய் போன்ற நடிகர்களுக்கு எவ்வளவு பெரிய மாஸ் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அதேபோல தெலுங்கு சினிமாவில் பிரபாஸ், மகேஷ் பாபு, பவன் கல்யாண், விஜய் தேவர கொண்டா என பல நடிகர்களுக்கு பெரிய மார்க்கெட் உள்ளது.

மலையாளத்தில் மோகன் லால்க்கும் அப்படித்தான். இதில் யார் 100 கோடி கிளப்பில் அதிகமான படங்களை கொடுத்திருக்கிறார்கள் என பார்க்கலாம்.

  • Vijay - 6
  • Rajinikanth - 5
  • Jr.NTR - 3
  • Ajith - 2
  • Prabhas - 2
  • Ramcharan - 2
  • Mahesh babu - 2
  • Alluarjun - 2
  • Chiranjeevi - 1
  • Vikram - 1
  • PawanKalyan - 1
  • Mohanlal - 1
  • Vijay Deverakonda - 1

அத்தனை பேரையும் தாண்டி விஜய் தான் 6 படங்களை கொடுத்து முதல் இடத்தில் இருக்கிறார்.