Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முருகதாஸ் வீட்டில் போலிஸா? கொதித்து எழுந்த விஷால், பதிலடி

சர்கார் ரிலிஸாகி பல சர்ச்சைகளை சந்தித்து வருகின்றது. அந்த வகையில் தற்போது அரசாங்கமே சார்காரை எதிர்க்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் சர்கார் இன்னும் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கும் என்று தெரியவில்லை, அதே நேரத்தில் முருகதாஸ் வீட்டிற்கு நடு இரவு போலிஸார் சென்றுள்ளனர்.

இதுக்குறித்து நம் தளத்தில் தெரிவித்து இருந்தோம், தற்போது விஷால் ‘எதற்காக முருகதாஸ் வீட்டிற்கு போலிஸ் செல்ல வேண்டும், அப்படி என்ன இது பிரச்சனை, என்ன நடக்கின்றது இங்கு?’ என கோபமாக பேசியுள்ளார்.