Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அரிவாளுடன் அமைச்சர்களை மிரட்டிய விஜய் ரசிகர்கள்

சர்கார் படத்தில் பேசியிருக்கும் விஷயத்தை ஆளும்கட்சியினரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

இதனால் பேனர்களை கிழித்து வன்முறையில் ஈடுபட்டனர். பல அமைச்சர்களும் விஜய்க்கும், சர்கார் படத்துக்கும் மிரட்டும் தொனியில் எச்சரித்துள்ளனர்.

இதனையடுத்து இன்று சிலகாட்சிகளை படக்குழு நீக்கியது. இதனால் ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். அதில் இரண்டு ரசிகர்கள் அரிவாளை கையில் வைத்தபடி மிரட்டல் விடுத்துள்ளனர்.